குஜராத்தில் நரேந்திர மோடி முதல்வராக இருந்தபோது நடைபெற்ற 22 போலி என்கவுண்டர் வழக்குகளை உச்ச நீதிமன்றம் விசாரிக்க உள்ளது. இவ்வழக்கை உச்ச நீதிமன்றம் எடுத்துக் கொண்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்த வழக்கு வரும் 12 -ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.