`பேட்ட' படத்தின் 'மரண மாஸ்' பாடல் பாடல் தொடர்பாக, அனிருத்தின் அம்மா லட்சுமி,  `இசையைப் பற்றி நான் சொல்றதவிட அவர் பேசுனாதான் நல்லாயிருக்கும். ஆனா, எப்படி 'அண்ணாமலை', 'பாட்ஷா'னு தலைவரைப் பாக்கும்போது தீம் மியூசிக், பாடல்கள் ஒரு சந்தோஷத்தைக் கொடுத்துச்சோ, அதேபோல 'பேட்ட' படத்தோட இசை இருக்கணும்'னு’ சொல்லுவார்’ என்றார்.