ஏழு தமிழர் விடுதலைக் கூட்டமைப்பின் மதுரை மாவட்டப் பொறுப்பாளரும், தி.வி.க.வின்  மாவட்டத் தலைவருமான திலீபன் செந்தில், திடீரென்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தமிழக அரசு இரட்டை வேடம் போடுவது அப்பட்டமாக தெரிவதாக சமூக ஆர்வலர்கள் கண்டனம்.