அடுத்த வருடம் மார்ச் மாதம் வரவிருக்கிறது மார்வெல் ஸ்டூடியோஸின் 'கேப்டன் மார்வெல்' ( CaptainMarvel). ஏற்கனவே அதன் முதல் டிரெய்லர் வெளியான நிலையில் தற்போது விரிவான இரண்டாவது டிரெய்லர் வெளியாகி இருக்கிறது. கொடூர வில்லன் தானோஸிற்கு இனி இறங்கு முகம்தான்.