மேக்கே தாட்டூவில் அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளித்ததைக் கண்டித்து திருச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டத்தில் பேசிய முத்தரசன்,  `தமிழகத்தில் அரசியல் மாற்றம் நிகழாமல் காவிரி உள்ளிட்ட பிரச்னைகள் தீராது. எங்களின் முதல்வர் வேட்பாளர் மு.க.ஸ்டாலின்தான்’ என்றார்.