கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  நிதி அளித்து உதவும் வகையில், அமெரிக்காவில், உள்ள பெண்கள் மேம்பாட்டுக் குழு அமைப்பின் சார்பில், அமெரிக்காவில் மொய் விருந்து விழா நடத்த முடிவு செய்துள்ளனர். அதில், கிடைக்கும் நிதியை வைத்து, சூரிய ஒளியில் இயங்கும் சோலார் தெருவிளக்குகளை அமைக்க முடிவு செய்துள்ளனர்.