`கடாரம் கொண்டான்' படத்தைத் தொடர்ந்து விக்ரம், `மஹாவீர் கர்ணா' என்ற படத்தில் நடிக்கவுள்ளார். வரலாற்றுச் சண்டை படமாக உருவாக்கவுள்ள இது தமிழ், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.  ஆர்.எஸ்.விமல் இந்தப் படத்தை இயக்கவுள்ளார்.  படத்தின் பூஜை நேற்று கேரளாவில் நடைபெற்றுள்ளது.