குன்னக்குடி வைத்தியநாதனின் வயலின் இசையை வாசித்துக்காட்டிய பெண்ணின் வீடியோ வைரலானது. அவர் உண்மையிலேயே குன்னக்குடி வைத்தியநாதனின் பேத்திதானா என்பதைத் தெரிந்துகொள்ள தொலைபேசியில் அவர் தொடர்பு எண்ணைப் பிடித்துப் பேசியபோது, `வணக்கம்ங்க, என் பேரு பாலாம்பாள். நான் ஒரு வயலின் கலைஞர். நான் குன்னக்குடி வைத்தியநாதன் பேத்தி இல்லை’ என்றார்.