மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது. அப்படி இருக்கையில் எந்த முகத்தை வைத்துக்கொண்டு தமிழகத்தில் தாமரை மலரும் என பா.ஜ.க-வினர் கூறிவருகின்றனர். இங்க `புல்'லே வளரவில்லை. 'புல்'லுக்கே வக்கில்ல தாமரை மலருமா" என்று திருச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்  தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஆவேசமாகப் பேசினார்.