சிறந்த கால்பந்து விளையாட்டு வீரர்களுக்கு `பாலோன் டி’ஒர்’ நிகழ்ச்சியில் விருது வழங்கப்படும்.  இந்த விருதைப் பெற மேடை ஏறிய நார்வேயைச் சேர்ந்த கால்பந்தாட்ட வீராங்கணை ஹஜிர்பெர்க்கிடம், நிகழ்ச்சித் தொகுப்பாளர், ``உங்களுக்கு செக்ஸியாக நடனமாடத் தெரியுமா?”, என்று கேட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.