பொங்கலுக்கு ரிலீஸாகிறது ரஜினியின் `பேட்ட’ திரைப்படம். விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா நடித்திருக்கும் இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கிறார். விஜய்சேதுபதியின் கேரக்டர் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. ஜித்து’ என்ற கதாபாத்திரத்தில் விஜய்சேதுபதி கையில் துப்பாக்கியுடன் காட்சியளிக்கும் கேரக்டரின் லுக் ரசிகர்களை