சீனாவில் 2.0 திரைப்படத்தை வெளியிட, லைகா நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது டிஸ்னி, வார்னர் பிரதர்ஸ் போன்ற நிறுவனங்களின் திரைப்படங்களை விநியோகிக்கும் HY மீடியாவுடன் லைகா நிறுவனம் இணைந்துள்ளது. அடுத்த ஆண்டு மே மாதம், சீனாவெங்கும் 10,000 திரையரங்குகளில் இருக்கும் 56,000 திரைகளில், 2.0 திரையிடப்படும்.