அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஒய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் வீரர் கெளதம் காம்பீர் நேற்று அறிவித்தார். இதைத்தொடர்ந்து அவரை வழியனுப்பும் விதமாக #GautamGambhir #ThankYouGambhir என்ற ஹேஸ்டேக் மூலமாக ரசிகர்கள் நன்றி தெரிவித்தனர். தொடர்ந்து இந்த ஹேஸ்டேக்குகள் இந்திய அளவில் முதலிடம் பிடித்தன.