இந்தியாவில் இணையதள வளர்ச்சிக்கு உதவும் வகையில் தயாரிக்கப்பட்ட ஜிசாட் 11 செயற்கைக்கோள் நேற்று நள்ளிரவு அமெரிக்காவின் பிரெஞ்ச் கயானாவில் உள்ள கூரு ஏவுதளத்தில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. ஜிசாட் 11 5,854 கிலோ எடை கொண்டது. 5,854 கிலோ எடை என்பது அதிகமான எடை என்பதால் அதனை இந்தியாவில் இருந்து அனுப்ப இயலாது.