மேக்கே தாட்டூ அணை விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்த உடனடியாக தமிழக சட்டமன்றத்தைக் கூட்ட வேண்டும் என தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. அதன்படி தமிழக சட்டசபை சிறப்புக் கூட்டம் நாளை கூட்டப்படும் என அறிவித்துள்ளது தமிழக அரசு. இதற்கு ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.