‘மிகவும் சந்தோசமான அறிவிப்பு. சிறந்த திறமையாளரான நடிகை அதிதி ராவ், என் இசையில் முதல்முறையாக தமிழில் ஒரு பாடல் பாடவுள்ளார். வசந்தபாலன் இயக்கத்தில் வெளியாகவுள்ள  ‘ஜெயில்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘காத்தோடு’ என்ற டூயட் பாடலை பாடவுள்ளார்’  என ஜி.வி பிரகாஷ் தன் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்