பாலாஜி மோகன் இயக்க தனுஷ், சாய் பல்லவி, வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர், கிருஷ்ணா மற்றும் டோவினோ தாமஸ் ஆகியோர் நடித்திருக்கும் படம்  ‘மாரி-2’. இதற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இன்று மாரி- 2 படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.