`ஆண்கள் ஆதிக்கம் செலுத்துக் கூடிய அரசியலில் ஒரு பெண்ணாக இருந்து வெற்றி பெற்றார் ஜெயலலிதா எனக் குறிப்பிட்டிருக்கிறார் கனிமொழி. இந்த வார்த்தைகளின் பின்னணியில் சில விஷயங்கள் அடங்கியிருக்கின்றன' என்கின்றனர் அறிவாலய வட்டாரத்தில். முழு செய்தி படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்