மேக்கே தாட்டூ அணை கட்டுவதற்காக ஆய்வறிக்கை தயாரிக்க கர்நாடகாவுக்கு அளித்த அனுமதியை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. இதை அவசர வழக்காக எடுக்க தமிழக அரசு முறையீடு செய்தது. முறையீட்டை அடுத்து தமிழக அரசின் வழக்கை அடுத்த வாரம் விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்.