ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள, அதிக வருமானம் ஈட்டிய டாப் 100 இந்திய செலிபிரிட்டிகளின் பட்டியலில் நடிகர் சல்மான்கான் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக முதலிடத்தைப் பிடித்துள்ளார். திரைப்படங்களில் நடித்தது, தொலைக்காட்சிகளில் தோன்றியது, தயாரிப்புகளின் பிராண்ட் தூதராகப் பணியாற்றுவதன்மூலமாக இந்த வருமானத்தை ஈட்டியுள்ளார்.