விமானத்தில் பா.ஜ.க-வுக்கு எதிராகக் கோஷமிட்ட ஆராய்ச்சி மாணவி லூயிஸ் ஷோபியா, தன் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.  இந்த மனு மதுரைக் கிளையில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.