ஒவ்வோர் ஆண்டும் ஃபோர்ப்ஸ் நாளிதழ் பல்வேறு துறைகளில் அதிகம் சம்பாதித்த பிரபலங்களின் பட்டியலை வெளியிடுவது வழக்கம். ஃபோர்ப்ஸ்  இந்தியா இதழ் இந்த ஆண்டு அதிகம் சம்பாதித்த இந்திய பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.. ரஜினி, விஜய், விக்ரம், சூர்யா, விஜய்சேதுபதி, நயன்தாரா உள்ளிட்டவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.  மேலும் படிக்க..