ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “அன்புள்ள மோடி அவர்களே... இப்போது பிரச்சாரம் முடிந்துவிட்டது. இனிமேலேனும் நீங்கள் ‘பார்ட் டைமாக’ பார்க்கும் பிரதமர் வேலைக்கு நேரம் ஒதுக்குங்கள். நீங்கள் பிரதமராகி 1654 நாட்கள் ஆகிவிட்டன” என்று விமர்சித்துள்ளார்.