விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.