பிரபல தொலைக்காட்சி நிறுவனத்தின் பெண் பத்திரிகையாளர் பாட்ரிசியா கர்வெலஸ், கடந்த 2-ம் தேதி ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் செய்தி சேகரிப்பதற்காகச் சென்றிருந்தார். ஆனால், அவர் ஸ்லீவ்லெஸ் உடை அணிந்ததற்காக, செய்தி சேகரிக்க விடாமல் அவரை அங்கிருந்த ஊழியர்கள் வெளியேற்றியுள்ளனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

TamilFlashNews.com
Open App