நெல் ஜெயராமனின் மறைவு ஒட்டுமொத்த விவசாயிகளுக்கு பேரிழப்பு. அவரை இழந்துவாடும் அவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதேபோல் டி.டி.வி.தினகரன், ஜி.கே.வாசன், தமிழிசை, முத்தரசன், பி.ஆர்.பாண்டியன், காமராஜ் உள்ளிட்டோர் ஜெயராமன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.