தஞ்சை பெரிய கோயிலில் தனிப்பட்ட மதம் சார்ந்த அமைப்பு ஒன்று நிகழ்ச்சி நடத்த மத்திய தொல்லியல் துறை அனுமதி வழங்கியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அந்தக் கோயிலைப் பாழ்படுத்துவதற்கே  அது வழிவகுக்கும். அந்த நிகழ்ச்சியைத் தடுத்து நிறுத்தி தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வி.சி.க சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.