பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் கடனை வசூலித்து தருவதாக சென்னையை சேர்ந்த மெர்லின்  என்பவரிடம் ரூ.5 லட்சமும், ஒரு காரையும் வரிச்சியூர் செல்வம் பெற்றுள்ளார். ஆனால், சொன்னபடி பணத்தை வசூலித்து தரவில்லை காரையும் திரும்ப தரவில்லை.மெர்லின் தாமஸ் அளித்த புகாரில் வரிச்சியூர் செல்வம்  மதுரையில் கைது செய்யப்பட்டார்.