கருணாநிதியின் உருவச்சிலை திறப்புக்கு வருகை தரும் பினராயி விஜயனுக்கு எதிராக, GoBack பினராயி என்று போராட்டம் நடத்த உள்ளோம். இந்து மக்கள் கட்சி சபரிமலையின் புனிதம் காக்க பல வருடங்களாக உழைத்து வருகிறது.பினராயி விஜயனின் அடாவடித்தனத்துக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியுள்ளார்.

TamilFlashNews.com
Open App