‘மேக்கே தாட்டூ விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம். இந்தத் திட்டம் தமிழகத்துக்கும் பயன் தரும். இது எங்கள் மாநிலத்தின் உரிமை. கர்நாடக எல்லைக்கு உட்பட்ட பகுதியில் எங்கள் நிலத்தில் எங்கள் நிதியில்தான் அணை கட்டவுள்ளோம். எந்த மாநிலம் மீது எங்களுக்கு விரோதம் இல்லை இதை தமிழகம் புரிந்துகொள்ள வேண்டும்' என கர்நாடக அமைச்சர் பேசியுள்ளார்.