மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய மூன்று மாநிலங்களிலும் பல்வேறு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளன. இதையடுத்து இன்று தெலங்கானா, ராஜஸ்தான் ஆகிய இரண்டு மாநிலங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இரு மாநிலங்களிலும் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.