ஃப்ரான்ஸில் எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் வரி உயர்த்தப்பட்டத்தைக் கண்டித்து அங்கு மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது தற்போது பெரும் கலவரமாக மாறியுள்ளது. பாதுகாப்பு கருதி அங்குள்ள அருங்காட்சியகங்கள் மற்றும் ஈஃபில் கோபுரம் தற்காலிகமாக மூடப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. 

 

TamilFlashNews.com
Open App