விஸ்வாசம் படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி வாங்கியுள்ளது. சுமார் 22 கோடிக்கு படத்தின் சாட்டிலைட் உரிமம் விற்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படம் பொங்கலுக்கு ரிலீஸாகவுள்ள நிலையில் விரைவில் படத்தின் டீஸர் மற்றும் அடுத்தகட்ட அறிவிப்புகள் வெளியாகலாம் எனத் தெரிகிறது.