இயக்குநர் அட்லி தன் மனைவி பிரியாவுடன் அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு பிரியாவின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அவருக்கு வாழ்த்துச் சொல்லி ட்விட்டரில் பதிவிட்டுள்ள அட்லி  `நீ என் மனைவியாகக் கிடைப்பதற்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். நீ என் தோழி, மகள், தேவதை’ என வாழ்த்துக் கூறியுள்ளார்.