நடிகர் ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன் கடத்தப்பட்டதாக அவரின் மனைவி பொய்ப்புகார் அளித்ததை அடுத்து காவல்துறையினர் அவரை எச்சரித்துள்ளனர். `நான் கடத்தப்படவில்லை. ஒரு இடம் ரெஜிஸ்ட்ரேஷன் சம்பந்தமாக ஊட்டிவரை வந்திருக்கிறேன். நாளை சென்னை திரும்பிவிடுவேன்’ என்று சீனிவாசன் போலீஸில் தெரிவித்திருக்கிறார்.