2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 61 ரன்கள் எடுத்து களத்தில் இருக்கிறார். இந்திய அணியைவிட 59 ரன்கள் பின் தங்கிய நிலையில் ஆஸ்திரேலிய அணி உள்ளது. இந்திய அணி தரப்பில் அஸ்வின் மூன்று விக்கெட்டுககளைக் கைப்பற்றியுள்ளார்.