இரண்டாம் நாள் டெஸ்ட் போட்டியின்போது இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் தடுப்பு ஆட்டத்தை கையாண்டு வருகின்றனர். இந்நிலையில், ``தற்போது ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் விளையாடி வரும் தடுப்பு ஆட்டத்தை என் அனுபவத்தில் இதுவரை நான் பார்த்ததில்லை. அஸ்வின் சிறப்பாக விளையாடி வருகிறார்" என சச்சின் கூறியுள்ளார்.