தயாரிப்பாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க கிறிஸ்துமஸ், பொங்கல் தேதி வெளியீடுகளில் எந்த முறைப்படத்துதலும் இருக்காது எனத் தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது . தயாரிப்பாளர் சங்கத்தின் இந்த முடிவையடுத்து வரும் டிசம்பர் 21-ம் தேதி 'அடங்கமறு', 'மாரி 2', 'சீதக்காதி', 'கனா' என அனைத்துப் படங்களும் வெளியாகும் எனத் தெரிகிறது.