இன்று பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலைக்காகத் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் ராஜ்பவன் வாசலில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். `7 பேர் விடுதலையாகும் வரை  மக்களுக்கு எந்தவித தொந்தரவும் இல்லாமல் போராட்டம் தொடரும்’ என்று வேல்முருகன் தெரிவித்துள்ளார்.