சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின் ஆபத்தானவர் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.  `அடிலெய்டில் அஷ்வின் அசத்தியுள்ளார். நாதன் லயனிடம் இருந்து சில நுணுக்கங்களை அஷ்வின் இந்தப்போட்டியில் கற்றுக்கொண்டார். எதிரணியினரிடமிருந்து நாம் கற்றுக்கொள்வது தவறானது இல்லை' என கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.