ஸ்ரீஸ்ரீ ரவிசங்கருக்கு எதிரான வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரித்த நீதிபதிகள், `தஞ்சை பெரிய கோயிலில் தியான நிகழ்ச்சியை நடத்துவது ஏன்? வேறு இடங்களைத் தேர்வு செய்திருக்கலாம்? இந்நிகழ்ச்சிக்குத் தடை விதிக்கப்படுகிறது. அனைத்தையும் அப்புறப்படுத்தி மாவட்ட நிர்வாகம் 10-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.