அனிருத் இசையில் `பேட்ட’ படத்தின் சிங்கிள் ட்ராக் `மரண மாஸ்’ முன்பு வெளியானது. இதைத் தொடர்ந்து இரண்டாவது ட்ராக்கான, 'ஊலாலா' பாடல் வெளியாகியிருக்கிறது. `பேட்ட' படத்தில் செம பெப்பியாகவும் இலங்கையில் புகழ் பெற்ற பாடல் முறையான `பைலா' ஸ்டைலில் பாடல் வெளியாகியிருக்கிறது. நாகாஷ் அஸிஸ், இன்னோ கெங்கா இப்பாடலை பாடியிருக்கின்றனர்.  

 

TamilFlashNews.com
Open App