சுஷாந்த் மற்றும் சாரா அலி கான் நடித்து இன்று வெளியான `கேதர்நாத்' எனும் இந்தி திரைப்படத்தை உத்தரகாண்ட் மாநிலத்தில் திரையிடுவதற்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது. 'கேதர்நாத்' மதம் சார்ந்த நம்பிக்கைகளுக்கு கலங்கம் விளைவிக்கும் விதமாக உள்ளது' என்று கூறி படத்தைத் தடை செய்துள்ளனர்.