இயக்குநர் வஸந்த் இயக்கியிருக்கும் திரைப்படம் `சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்'. படம் குறித்து பேசிய வஸந்த், கதை பற்றி பெரிதாக இப்போ சொல்ல முடியாது. ஆனா, இந்தப் படம் என் மனசுக்கு ரொம்பவும் நெருக்கமான படம்.  முக்கியமா இந்தப் படத்துல இசையே கிடையாது. இதற்கான காரணம் படம் பார்க்கும்போது தெரியும்” என்றார்.