இந்தியாவின் தலைமை பொருளாதார ஆலோசகராகக் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார். கிருஷ்ணமூர்த்தி பெரும்பாலும் கார்ப்பரேட் நிறுவனங்களிலோ அல்லது சில வங்கிகளிலோ சில பொறுப்புகளை மட்டும் வகித்துள்ளார். இவரை நிதி அமைச்சருக்கு இணையான பதவிக்கு தேர்வு செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.