உலகளவில் வாகனங்களுக்கான இன்ஜின் ஆயிலுக்குப் பெயர் பெற்ற ஷெல் நிறுவனம், சமீபத்தில் 'Make the Future India' எனும் 4 நாள் கருத்தரங்கை, சென்னையில் நடத்தியது. இதில் சர்வதேச புகழ்பெற்ற GMD நிறுவனம் வடிவமைத்த OX எனும் Flat Pack டிரக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்த முடிவெடுத்திருக்கிறது அந்நிறுவனம்.