`மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையே மோதல் நிலவிய காலத்தில் மிகவும் இறுக்கமாகவே இருந்தார் உர்ஜித். மன உழைச்சலின் உச்சத்தில் உடல் நலம் மிகக் கடுமையாக பாதித்து இருந்தார். மத்திய அரசு தனக்கு அதிகம் அழுத்தம் தருவதாக நினைத்தார். அதனால் ஒரு கட்டத்தில் இந்த முடிவுக்கு வந்திருப்பார்’ என படேலின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.