நேற்று 'விஸ்வாசம்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியிடப்பட்டது.  ‘அடிச்சி தூக்கு’ என்ற அந்தப் பாடல், அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அந்த பாடலின் ரிலீஸை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர், இந்திய ராணுவத்தினர். இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி அஜித் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.