ஒவ்வொரு வருடத்தின் இறுதியிலும், அந்த வருடம் யூடியூபில் வைரலான மற்றும் அதிகம்பேரால் பார்க்கப்பட்ட வீடியோக்கள், பிரபலங்கள் குறித்த தொகுப்பை யூடியூப் வெளியிடும். அப்படித்தான் YouTube Rewind 2018 என்ற பெயரில் சமீபத்தில் ஒரு வீடியோவை வெளியானது. இந்த வீடியோ தான் இந்த ஆண்டு அதிக அதிகம்பேர் டிஸ்லைக் செய்த வீடியோ.