இன்று நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு பர்த்டே கிஃப்டாக  `பேட்ட பர்த்டே ட்ரீட் டீசர்’  என்ற கேப்சனுடன் படத்தின் டீசரை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் அனிருத்தின் தெறிக்கவிடும் பேக்ரவுண்டு மியூசிக்கிள்  ரஜினிக்கே உரிய தனி ஸ்டைலில் அவர் நடந்து வரும் காட்சிகள்  இடம்பெற்றுள்ளன.